velviyil veezhntha maname - 6

Advertisement

Sundaramuma

Well-Known Member
வாங்க வாங்க உமா..
நீங்க சொல்லுங்க..
Couple dress matching எப்படி...
மணி சொன்னது தான் .....ராமராஜன் கற்பனை வந்துச்சு......
மாப்பிளை வேட்டி கட்டி இருக்கலாம்.....
எப்படியோ வினிக்கு பிடிச்சா சரி .....

சமைக்கணும் ...Bye...:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
That's what we want UMA..
Fun filled chat without hurting each other...

Juz a chit chat
enjoy dear.....
air-kiss-smiley-emoticon.gif


big-dancing-banana-smiley-emoticon.gif
 

banumathi jayaraman

Well-Known Member
மாடுபிடி மச்சான் மாடர்ன் ஆயுடலாம்...
பட்டணத்து மயிலுக்கு எப்படி மாடு பிடிகறது செட் ஆகுமோனு பீலிங்கா இருக்கு:cool:
''இப்படித்தான் இருக்க வேணும்
பொம்பளே, இங்கிலீசு படிச்சாலும்,
இன்பத் தமிழ் நாட்டிலே''=ன்னு
பொஞ்சாதிக்கு, எங்க ஊர்த்
தலைவர், சிவன் அய்யா,
சொல்லிக் கொடுத்திருவாக,
ஹேமா செல்லம்
S0, you don't worry, ஹேமா டியர்
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
மணி சொன்னது தான் .....ராமராஜன் கற்பனை வந்துச்சு......
மாப்பிளை வேட்டி கட்டி இருக்கலாம்.....
எப்படியோ வினிக்கு பிடிச்சா சரி .....
சமைக்கணும் ...Bye...:D
ராமராஜனா.......:D

பொன்னும்மா, சிவப்புக்கலர் லிப்ஸ்டிக் மிஸ்ஸிங்:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மணி சொன்னது தான் .....ராமராஜன் கற்பனை வந்துச்சு......
மாப்பிளை வேட்டி கட்டி இருக்கலாம்.....
எப்படியோ வினிக்கு பிடிச்சா சரி .....
சமைக்கணும் ...Bye...:D
ராமராஜனா ........
.இந்த v girls உமாவையும் கவுத்துட்டாங்க ....என்ன செய்ய
impatient-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top