Santhathil Paadaatha Kavithai 7

Advertisement

Adhirith

Well-Known Member

Book is not out yet friends, this is wrapper only.​
It will take another one week.​
:)

குட்டி 16 அடி என்றால் அம்மா,நான் மட்டும் குறைந்தவளா
என்று 8 அடி.....பாயும் பெண்புலிகள்....
வார்த்தைகளின் பிரயோகத்தில் அவர்களின் ஆவேசம்
தெளிவாக தங்கு தடையின்றி ஒரு அருவியின்
வேகத்தோடு வெளிப்படுகிறது......
போற போக்கில் , அவனை விரும்புகிறேன்
என்கிற atom bomb அதிர்ச்சியையும்
படி கேஷூவலாக சொல்லி செல்கிறாள் ...:)

Very powerful....words.....Malli...you too...:)


நிலைமைகள்அவனின் கை மீறி போன நிலையில்,
கிருஷ்ணாவின் மீது கோபம் கொள்ளாமல் ,
அவனின் இயலாமையை புரிந்து கொள்கிறார்கள்
ரத்னாவும்,காவ்யாவும்.....


மேலும் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில்
தனது குடும்பத்தை அவர்களிடமிருந்து தள்ளி வைக்க
எடுத்த அவன் முடிவு எதிர்பாராத ஒன்று...
It is ironical too.
wise Krishna.....:cool:


பிரிவு இப்ப........சந்திப்பு எப்ப....மல்லி.......?????
 

Lakshmi sivakumar

Well-Known Member
எதிர்பாராத twist epi முழுவதும்.காவ்யா அதிரடி super.மல்லி heroine அதிரடி இல்லாமல் இருந்தால் தான் அதிசயம்.கிருஷ் ஒரு different hero தான்.அவன் மனது காதல் தான்னு confirm பண்ணி அவன் ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள காவ்யா புயல் மாதிரி பேசி சேதாரத்தையும் உண்டு பண்ணிட்டு போய்ட்டா.thanks for a wonderful epi Malli mam.
 

Lakshmi sivakumar

Well-Known Member
:)பயந்து ஓடுற ....போடா ....போடா ..போ:mad:
உன் சாபப்படியே பொண்ணு வரட்டும்....:p
மனச மாத்திக்காத :cool:
ஏற்கனவே அவன பார்த்தா பாவமா இருக்கு.பாவம் சாபமெல்லாம் குடுக்காதீங்க பய புள்ள தாங்க மாட்டான்.
 

Lakshmi sivakumar

Well-Known Member
நிலையில்லாத வாழ்வில்
பணமும் பதவியும் தந்திடும்
செருக்கு வியக்க வைக்கிறது..
முறையில்லா வழியில்
வந்த பணமே எனினும்
அதுவும் பெருமை கொள்ள செய்கிறது..

வறுமையும்..
வறுமையில் நேர்மை
கொண்டோரை எள்ளி நகையாட செய்கிறது..
மனிதம் மீறிய கணிதம் பெரிதா?
கவிதை மிக நன்று.ஒரு சமூக கண்ணோட்டத்தோடு இருக்கு
 

Lakshmi sivakumar

Well-Known Member
சபாஷ் காவ்யா...
உங்களின்
இவ்வளவு கதைல இப்படியொரு டம்மி ஹீரோவ பார்த்தில்லை மல்லி. .நிஜமாவே இவன் தான் ஹீரோ வா இல்லை வினையா
Yes yes கண்டிப்பாக
 

Lakshmi sivakumar

Well-Known Member
எதார்த்தம் நிறைந்த நாயகனா பாருங்க சிஸ்...
மேஜிக் செய்ய முடியாது...
அந்த சூழ்நிலையில் வேற எப்படி நடந்துக்க முடியும்....
ஏதாவது பேசியிருக்கலாம் மணி.இவன் யோசிச்சு பேசறதுக்குள்ள sceneஏ முடிஞ்சுடுது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top