Santhathil Paadaatha Kavithai 7

Advertisement

umamanoj64

Well-Known Member
எல்லா கதைக்கும் ஹீரோவுக்கு ஆதரவு
தரும் சங்க உறுப்பினர்..
உமா மனோஜ் :)அவங்களே இப்படி பேசலாமா...
என்ன உறுப்பினர் னு சொல்லிட்டே மணி..சங்கத்தலைவினு சொல்லுமா:D
டம்மி பீஸ் தானே சொன்னேன் பிடிக்கல னு சொல்லலையே :D
 

Manimegalai

Well-Known Member
என்ன உறுப்பினர் னு சொல்லிட்டே மணி..சங்கத்தலைவினு சொல்லுமா:D
டம்மி பீஸ் தானே சொன்னேன் பிடிக்கல னு சொல்லலையே :D
சொல்லிடலாமே..
சங்கத்தலைவியே ஹீரோவ டம்மி பீஸ் சொல்லலாமா:p
 

aravin22

Well-Known Member
Hi mam

என்னவொரு விவரணம் mam,அப்படியே அந்த வாக்குவாதத்தை நேரில் பார்த்த மாதிரியே இருந்தது,இதுவரை எந்த நாயகியும் தன் காதலை தன் இணைக்கு இப்படித்தெரிவித்திருக்கமாட்டார்கள்,பக்கத்து வீட்டிலிருக்கும் ஒரே காரணத்துக்காக கிருஷ்ணா அம்மா அப்பா மற்றவர்களுடைய வீட்டை விலைபேசலாமா, என்னவொரு குடும்பமடா சாமி,காவ்யா கேட்டதில் தப்பேயில்லை கிம்பளப்பணம் வாங்கும் அவர்களை விட,தங்கள் உழைப்பில் வாழும் காவ்யா குடும்பம் எந்தவகையில் குறைந்தவர்கள்,கிருஷ்ணா எதனால் வீடு மாறுகின்றார்,காவ்யா சொன்ன நேர்மையற்றமுறையில் சம்பாதிக்கும் குடும்பத்தில் நான் திருமணம் செய்யமாட்டேன் என்று கூறியதனாலா,தொடர்ந்து பக்கத்துவீட்டில் இருந்தால் தன் மனதில் இருக்கும் காதலையும் ,தன்பெற்றோரின் தரக்குறைவான நேர்மையற்ற செயலால்,காவ்யாவின் தரக்குறைவான பார்வையையும் சந்திக்கமுடியாததினால்தானா இந்த முடிவு,இந்நிலையில்தான் காவ்யாவுடன் பழகமுடியாது விலகி இருப்போம் என்று நினைக்கின்றாரா.


நன்றி
 

Sundaramuma

Well-Known Member
காவ்யாவோட சாபம் பலிக்க ஆரம்பிச்சுடுச்சு .... கிருஷ்ணா அம்மா அப்பாவோட இருந்தாலும்
தனியா இருக்கிற மாதிரி தான் .....இனி எப்போதும் ஓட்ட முடியாது......ரத்னா அம்மாவுக்கு
பொண்ணு என்ன சொன்னான்னு புரிஞ்சுதா இல்லையா ......
காலம் என்ன வைத்து இருக்கு இருவருக்கும் .........
Emotional episode...
Thank you very much.Mallika :):):)
 

Sundaramuma

Well-Known Member
எமை ஆளும் நிரந்தரா:)
செம டைட்டில்..
இதுலயாவது ஹீரோயின் ஹீரோவ ரொம்ப படுத்தாம காதல் செய்வாங்களா:D
படுத்தாம பண்ணறது காதல் இல்லை :p...மணி.....
 

Sundaramuma

Well-Known Member
கொஞ்சம் கனமான பதிவு மல்லி.

இனி, அவள் ஒரு நல்ல நிலைக்கு வந்தபிறகுதான் அவளை கிருஷ் சந்திப்பானா........ இல்லை அவர்கள் ஒன்றுசேர மாட்டார்களா....:(
நமக்கு ஹீரோ யாருனே சந்தேகம் வந்துடுச்சு.....:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top