Santhathil Paadaatha Kavithai 7

Advertisement

Manimegalai

Well-Known Member
சபாஷ் காவ்யா...
உங்களின்
இவ்வளவு கதைல இப்படியொரு டம்மி ஹீரோவ பார்த்தில்லை மல்லி. .நிஜமாவே இவன் தான் ஹீரோ வா இல்லை வினையா
எதார்த்தம் நிறைந்த நாயகனா பாருங்க சிஸ்...
மேஜிக் செய்ய முடியாது...
அந்த சூழ்நிலையில் வேற எப்படி நடந்துக்க முடியும்....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Ponnuma va potra sollalaam;)
hands-clapping-applause-smiley-emoticon.gif
அருமையான கவிதை கொடுத்து கேட்டப்பின் ...தரலைனா வரலாறு தப்பாக பேசும்ல
 

umamanoj64

Well-Known Member
Yyy hero VA change panrathulaye irukkinga..
Vinay krishku vinaya Vara venam..
Normal middle class boy ah paarunga
எப்ப பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் பேசாம வாயை மூடிட்டு சீகரெட் மட்டும் ஊதித்தள்ளறான்..என்ன வேல தெரியலை. .டம்மி பீஸ்.
 

fathima.ar

Well-Known Member
எப்ப பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் பேசாம வாயை மூடிட்டு சீகரெட் மட்டும் ஊதித்தள்ளறான்..என்ன வேல தெரியலை. .டம்மி பீஸ்.


Evlo mass hero VA portray pannalum kadaisiya wife thaan sagalamum nu mudikka poraanga..
Athukku ethukku mass aa waste pannikittu:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top