Lakshmimurugan
Well-Known Member
அடுத்து காவ்யா திருமணம் தான்
ஏன்னா அவங்க தானே ஹீரோ & ஹீரோயின்....Renu kalyanam ninna..kavya krishna kalyanam yen nadakanum!!?
அப்படி கேளுங்க பொன்ஸ்கிருஷ்ணா உனக்கு போட்டிக்கு ஆள் வந்தாச்சு.
அவ பார்வையில் உனக்கு கோபம் வேற வருதோ..
கிருஷ்ணா....தப்புன்னா தப்புதான்னு சொல்ற ஆளாதான் தோணுது... பானும்மாOruvelai KrishnaKumar police officer aga yirunthu adhanaal Rajendiran namma paiyan thaane nnu thenavettaga irukkiraaro ennavo, Mythili Manivannan dear?
மைத்திக்கா.. நா நிறைய பேரை காணோமேன்னு ஒரு flow ல சொன்னேன். இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டு கோத்து விட கூடாது.. மீ பாவம்எங்கயோ இடிக்குதேடா........குழலி
ஆமா, நீ மாயண்ணே, மொக்கச்சாமின்னு யாரைச் சொன்ன