சசிகாலா அம்மா பண்ணறது தப்பு.....இதுல கிருஷ்ணா காவ்யா அம்மாவை பார்த்த பார்வை பிடிக்கலை ......
கிருஷ்ணா அப்பா லஞ்சம் வாங்கி சேர்ந்ததா எல்லாம் .....கிருஷ்ணா என்ன
படிப்பு வேலை .....காவ்யா பார்த்த பார்வைல தப்பே இல்லை ....
ரேணுகா மாப்பிளை சரி இல்லையா.....
அவளுக்கு எதோ கஷ்டம் வர போகுதா ..... வினய் வந்தப்போ கிருஷ்ணக்கு
போட்டியோ அப்படினு நினைச்சேன் .... இப்போ அவன் ரேணுகாவிற்கு ஜோடியா இருப்பானோன்னு ஒரு எண்ணம்.....
ரத்னா அம்மா எப்படியும் காவ்யாவிற்கு ஒரு மூணு வருஷம்
கழிந்து தான் கல்யாணம் பண்ணுவாங்க ...... அவ வேலைக்கு போய் யாரையும் எதிர்பார்க்க கூடாத
நிலை வரணும்னு தான் நினைப்பாங்க .....ரேணுகாவிற்கு ஏன் இப்படி சின்ன வயசுல கல்யாணம் பண்ணறாங்க....
ராஜேந்தரின் லஞ்சம் வாங்குறது ஊருக்கே தெரியுது....எப்போ மாட்டிக்க போறாரோ .....
Interesting episode....
Thank you very much.Mallika
கிருஷ்ணா என்ன வேலை செய்றான்...
தெரியலையே...தங்கை திருமணத்திற்காக விடுமுறையில் இருக்கானா....
வீட்டுலயே இருக்கான்....
அவங்க அப்பாவ புடிச்சு உள்ளத்தள்ளும் துறையில் வேலையில் இருப்பானோ....
(டைப் பண்ணி திட்டு வாங்கினா..)காவ்யா
என்ன வேலைன்னே தெரியல..
வேலை விட்டுட்டா...
ஹா…ஹா…ஹா…….................
நம்ம மல்லிகா செல்லம், எந்த ஒரு
சின்ன விஷயத்தையும் கூட
விட்டுடமாட்டாங்க பா, நாச்சு டியர்
படிக்கும் நம்மைப் பற்றி, அவங்களுக்கு
நல்லாவேத் தெரியும், நாச்சு செல்லம்