banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #91 பொண்டாட்டியை, ஓவராத்தான் சைட் அடிச்சு, இப்படி வருணை, வெறுப்பேத்தக்கூடாது, ரிஷி டியர் Last edited: Jul 13, 2017
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #92 ஹா, ஹா, நம்ம தைலாவுக்கும், வெட்கத்துக்கும் சம்பந்தமேயில்லை, உமா டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #93 என்னதான் விளையாட்டு பெண்ணாயிருந்தாலும், அம்மா இல்லை=ன்னு, தைலா வருத்தப்படுறாளே, உமா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #94 மிகவும் அருமையான, இந்த ''விழியினில் மொழியினில்'' நாவலைத் தந்ததுக்கு, ரொம்ப தேங்க்ஸ், உமா டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #95 ஹோ, சரண்யாவுக்கும் அவளோட ராகேஷுக்கும் திருமணமா? நல்ல முடிவு தான் பா
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #96 இந்த நேரத்தில, பழசை நினைச்சு உன்னை, நீயே, வருத்திக்காதே அபி டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #97 கணபதி அப்பாவையும், அபி, மன்னித்து ஏற்றுக் கொண்டு விட்டாள் நல்ல பெண், உமா டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #98 பேத்தி, நல்லா வாழ்வதைப் பார்த்து, கோவிந்தனுக்கும் வள்ளிப்பாட்டிக்கும், சந்தோஷம் எனக்கும் தான் உமா செல்லம்
பேத்தி, நல்லா வாழ்வதைப் பார்த்து, கோவிந்தனுக்கும் வள்ளிப்பாட்டிக்கும், சந்தோஷம் எனக்கும் தான் உமா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #99 ஹோ, ரிஷி டியர், கமிஷனராயிட்டார் ஐ ஆம் சோ ஹேப்பி, உமா டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 13, 2017 #100 உங்களுடைய ''விண் மீது வெண் பிறையாய்'' நாவலை, நான் கொஞ்சம் தான் படித்திருக்கிறேன் மிக அருமையான, இந்த நாவலை, ரீ ரன் தர இயலுமா, உமா செல்லம்?
உங்களுடைய ''விண் மீது வெண் பிறையாய்'' நாவலை, நான் கொஞ்சம் தான் படித்திருக்கிறேன் மிக அருமையான, இந்த நாவலை, ரீ ரன் தர இயலுமா, உமா செல்லம்?