banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #42 மிக அருமையான பதிவு, உமா சரவணன் டியர் ரிஷி, பரவாயில்லையே அபியை, ஷாப்பிங்=லாம் கூட்டிட்டு போறான்
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #44 அபியோட ஊர், பொள்ளாச்சி=ன்னு ரிஷிக்கிட்ட சொல்லிட்டாள்
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #45 பேசாமல் ''என்ன பார்வை உந்தன் பார்வை''=ன்னு, பாடிடு, ,ரிஷி டியர் கண்லேயே, உன்னை சாப்பிட்டு விடுவாள் போலவே, இந்த அபி டியர்
பேசாமல் ''என்ன பார்வை உந்தன் பார்வை''=ன்னு, பாடிடு, ,ரிஷி டியர் கண்லேயே, உன்னை சாப்பிட்டு விடுவாள் போலவே, இந்த அபி டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #46 அபிக்கு, ஏன் கெட்ட கனவு, வந்தது, உமா செல்லம்? கணபதிக்கு ஏதாவது ஆகிடுமோ?
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #47 ஏன்மா சித்ராம்மா, அவனே நல்ல விதமாத்தான், அபியிடம் நடந்துக்குறான்-னு, பெருமைப்பட்டுக்கிட்டே உங்க பையனை, நீங்களே முரடன்-னு சொல்ல்லுறீங்களே, இது நியாயமா-ம்மா?
ஏன்மா சித்ராம்மா, அவனே நல்ல விதமாத்தான், அபியிடம் நடந்துக்குறான்-னு, பெருமைப்பட்டுக்கிட்டே உங்க பையனை, நீங்களே முரடன்-னு சொல்ல்லுறீங்களே, இது நியாயமா-ம்மா?
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #48 கடைவீதியில், இவர்களை பாலோ பண்ணியது, யார், உமா டியர்?