monies Well-Known Member Sep 21, 2019 #21 Munisss unaku vaila elarai enna seiya ha ha Vasi unaku puriya vaipan Surya ranakalathulaum kuthukalama
Munisss unaku vaila elarai enna seiya ha ha Vasi unaku puriya vaipan Surya ranakalathulaum kuthukalama
Seethavelu Well-Known Member Sep 21, 2019 #23 அடேய் முனி உனக்கு நீயே வச்சுக்கிட்ட ஆப்பு விதி வலியது முனி
Riy Writers Team Tamil Novel Writer Sep 21, 2019 #24 சும்மா சாமி ஆடிப்புட்டானே இந்த வசி... முனிக்கே முனியடுச்சிட்டு போயிட்டான்.. இவன் பாட்டுக்கு சொல்லிட்டு போயிட்டானே இனி அந்த வீட்டு பொண்ணுங்க நிலைய யோசிக்கலையே.. ஏற்கனவே படுத்துவாரு... இனி சொல்லவே வேணாம்... அப்ப சந்தியா தானா ஜோடி...
சும்மா சாமி ஆடிப்புட்டானே இந்த வசி... முனிக்கே முனியடுச்சிட்டு போயிட்டான்.. இவன் பாட்டுக்கு சொல்லிட்டு போயிட்டானே இனி அந்த வீட்டு பொண்ணுங்க நிலைய யோசிக்கலையே.. ஏற்கனவே படுத்துவாரு... இனி சொல்லவே வேணாம்... அப்ப சந்தியா தானா ஜோடி...
J Janavi Well-Known Member Sep 21, 2019 #27 மாமனும், மருமகனும் போடற challenge la பொண்ணு என்ன வழி ஆக போராலோ....OMG... Nice ud sis....
H harinidilip Well-Known Member Sep 21, 2019 #29 Nice update dear. Munees loosa irrupan pole Crack fellow. Vasi decent parkama avana adichurkanum.