Viral Theendidu Uyire - 4

Advertisement

Lav. S

Well-Known Member
சரண்யா அடுத்த udல வசீ பார்த்தது சந்தியா வா இல்லை சந்நிதி யா னு சொல்றேன்னு சொன்னீங்க... எங்கே???? - லாவண்யா
 
Lav. S

Well-Known Member
முனிஸ்:mad::mad: என்னயா இப்படி ஒரு character!!!
வசீ நீ பொண்ணை தூக்கு டா... நான் help பன்றேன்..
ஆனா எந்த பொண்ணு னு எனக்கு மட்டும் சொல்லிடு டா...
 
Hema Guru

Well-Known Member
The 4th episode of VTU is here :)

பொண்ணை பார்த்தேன் சொன்னா போதாது? எதுக்கு பாக்க வெச்சேனு சொல்லி சும்மாவே ஆடற முனிக்கு மேடை போட்டு கொடுக்கணும்? முனி வாயில சனி பகவான் தான்
 
JRJR

Well-Known Member
:love::love::love:

முனீஸ்ஸ்ஸ் :devilish::devilish::devilish: இந்தாளுக்கு பைத்தியமா???
பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை விட கோபம் தான் பெருசு........
கோபப்படுறது அண்ணா கூட...... யோவ் என்னய்யா மனுஷன் நீ???
வசீ வச்சி செய்யணும்டா இந்தாளை.........

ரொம்ப பாவம் பார்கவி & பொண்ணுங்க.......
நிம்மதி என்பதே கிடையாதே.........

நல்லா கேட்ட பாரு நாக்கு புடுங்குற மாதிரி....... பொண்ணு பின்னாடி சுற்றி இன்னும் பார்க்க வைக்க போற....... அந்த gap-ல அந்த பொண்ணு பாடு :cry::cry::cry:

உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா சம்மதமா...
சந்தியா நீ என் இந்தியா...

உன் சபதம் எப்போ நிறைவேறுமோ???

அதென்ன சந்தியா என் இந்தியா ப்பா?
 
வசீ பார்த்த பொண்ணு சந்தியா தானா???
 
Joher

Well-Known Member
அதென்ன சந்தியா என் இந்தியா ப்பா?
உச்சி முதல் பாதம் வரை சுக்ரன் பட பாட்டில் வரும் சந்தியா..........
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top