Viral Theendidu Uyire - 4

Advertisement

Suvitha

Well-Known Member
சீ...என்ன மனுஷன் இந்த முனீஸ்வரன். ஒரு அடிப்படை நாகரீகம் கூடவாத் தெரியாது இந்த மனுஷனுக்கு. வீட்டுக்கு வந்தவர்களிடம் இப்படி தான் பிஹேவ் பண்ணுவாராம்மா இந்த ஆளு. Irritating fellow. நல்லா வருது என் வாயில...

தம்பி வசீகரா, இந்த ஆளு பேசின பேச்சுக்காகவே நாம இவர் பொண்ணை தட்டி தூக்குறோம்டா...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இப்படியுமா மனுஷங்க இருக்காங்க?அடப்பாவி முனீஸ்
உங்கண்ணன் பையனுக்கு தம்பி
மகளை கொடுத்திருக்கோம்ன்னு
சொன்னது ஒரு குத்தமாய்யா?

வீட்டுக்கு முன்னாடி கூட்டம் கூடினது
குத்தமில்லையாம்ப்பா
உன் பொண்ணை என்னைப் பார்க்க வைச்சிட்டேன்னு வசீகரன் சொன்னது குத்தமாயிடுச்சாம்
முட்டைக்கண்ணாலேயே முனீஸ் மகளை எரிச்சுடுவானோ?
சந்தியாவுக்கு ஜாதகத்தில் கட்டம் சரியில்லையாம்
இந்த மாதிரி முசுட்டு அப்பனிடமிருந்து விடுபட்டு நல்ல இடத்தில வாக்கப்பட்டு போனாலே தியாவுக்கு கட்டம் சரியாகி
நல்ல காலம்தான், சரண்யா டியர்
 

kayalmuthu

Well-Known Member
அய்யகோ இந்த முனிஸ்க்கு முனி தான் பிடிச்சிருக்கு ...வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படி யா நடந்துபங்க...
ஆத்திரகரனுக்கு புத்தி மட்டு இல்ல.. இல்லவே இல்ல..
வசி நீயவது எந்த பொண்ணை பார்த்தேன் ன்னு சொல்லிட்டு சவால் vittutu போ..
போற போக்கில் பொண்ணு பார்த்துட்டு nnu சொல்லிட்டு போய்ட்ட
எந்த பொண்ணுன்னு முனிஸ் சந்தியா கிட்ட போறப்ப தெரிஞ்சிடும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top