Viral Theendidu Uyirae - 13

Advertisement

Prabhasri

Well-Known Member
Mappillai konjam kararana ala irupparo idha vera yaravadhu sollirundha kooda paravalla but munees neenga sonnadhum light ah romba light ah eriyudhu
eppidiyo vishveshwaran sir Sandhya sema lovely pair aha porangannu mattum theriyudhu but dhiya baby bayandhu bayandhu thannoda sandhosathai kooda marandhu poittalo
 

fathima.ar

Well-Known Member
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது
அந்தி வெயில் கொலைத்து செய்த மருதாணி போல
வெட்கங்கள் வர வைக்கிறாய்
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது
காதல் சுகமானது
 

Riy

Writers Team
Tamil Novel Writer
யாரை காரணம் காட்டி வசியை நிராகரித்தாரோ இப்போது அவர்களோடே சமாதானமாய் போகும் போது.. தனது மூத்த மகளுக்கு பதிலாய் இளைய மகளை ஏற்றுக்கொள்ள சொல்லி முனி கேட்டிடுவாரோ .. குகனிடம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top