Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 29

Advertisement

Devi29

Well-Known Member
Nic e epi sis athanai partha pillaiku teacher mathiri theriyutha sonnathu ellam ketutu ..
akilandamvelaiya arambichutangala.. malar amma enna feel panranga waiting for next epi sis
 

Saroja

Well-Known Member
மஞ்சு அவன புரிந்து கொள்ள முடியுமா
பாட்டி வேதாளம் மறுபடியும் முருங்கை மரம்
ஏறி நின்று கதையை தொடற
அருமையான பதிவு
 

Suvitha

Well-Known Member
அகிலாண்டம் அம்மா form க்கு வந்துட்டாங்க...
கூடவே என் புருஷன் வீட்டில் எனக்கில்லாத உரிமையா என்று டைனிங் டேபிளுக்கும் வந்தாச்சு(யாராவது இந்தம்மாவை டைனிங்கு வரக்கூடாதுன்னு சொன்னாங்களா என்ன??)
வந்த உடனே வேலையை ஆரம்பித்து விட்டாங்கப்பா...

பலே!! ருத்ரன் தன்னோட ஒவ்வொரு செயலிலும் இந்த வீட்டில் மஞ்சுவிற்கு இருக்கும் உரிமையையும், கடமையையும் சொல்லிக்குடுக்கிறான்..
யப்பா!! நீ இவ்வளவு நாளும் shirt ல கை பட்டன் போடாமல் தான் போனியா??
இல்லை மஞ்சுவைக் கண்டவுடன் உன் கைக்கு பட்டன் எட்டலையா??:D

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் விஜிமா..
இந்த பாட்டி தான் இராமாயண காலத்தில் கூனி கிழவியாய் பிறந்திருக்குமோ?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top