Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 20

Advertisement

Punitha muthuraman.

Well-Known Member
பாவம் கதிரோவியன்.செஞ்சோற்று கடனுக்கு தேவியின் மீதான அவன் நேசத்தை பலியிடப்போகிறானா?
 

Vallishneka

Well-Known Member
ஸோ, கதிர் தான்.....அந்த ஓவியன்...
ஒரு முக்கோண காதல்.....
ருத்ரா விட கதிர் தான் பெஸ்ட் சாய்ஸ்....
ஆனால், கதிர் நன்றியுணர்ச்சியால்
விலகி விடுவானோ....?
ஓவியனை விரும்பும் மஞ்சுவின் நிலை....?
ருத்ரன் தான்பெஸ்ட். மஞ்சு ருத்ரனை கல்யாணம் பண்ணி கொண்டு அந்த வீட்டில் வாழ்ந்து காட்டனும். ருத்ரனும் நல்லவன் தான் கதிரை கல்யாணம் பண்ணினால் பாட்டி நினைத்தது நடந்த மாதிரி ஆயிடும் பாட்டிக்கு சவுக்கடி குடுக்கரமாதிரி மஞ்சு ருத்ரன்கூட வாழ்ந்து காட்டனும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top