Ty Mam.....
super....... எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கேனு......... நினைத்த அஸ்வத் கிட்ட அவளா போறாளே........ அங்கேயும் இதே பேச்சு தானா??????
மாமா வேற பார்க்க வர்றாரே....... மருமகளுக்கு மாமாவை தெரியுமா?????
waiting for the meet........
ஆனாலும் இந்த சிட்டி பையன்களுக்கு ரொம்பதான் கொழுப்பு.......
எங்களையெல்லாம் சென்னை வந்தப்போ aunty-னு சொல்லுவானுங்க saree கட்டி இருப்பதால்......