Vijayalakshmi Jagan's Neerum Neruppum 43

Advertisement

sindu

Well-Known Member
Super
Waiting for Subhash's reaction....

Whether Vikram will try to harm him...
What Subhash will do next???
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்ப், சூப்பர்ப், சூப்பர்ப்,
சூப்பரோ சூப்பர்ப் பதிவு,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
லேட்டா வந்தாலும்,
லேட்டஸ்ட்டா,
அருமையான பதிவைத்
தந்துட்டீங்க, விஜி டியர்
Thank you so, so, so much,
விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தகப்பன் கிருஷ்ணமூர்த்தி,
எட்டடி பாய்ஞ்சா, மகன்
குருமூர்த்தி, பதினாறடி
இல்லை, எண்ணூறு அடி
பாய்ஞ்சிட்டானே,
விஜி டியர்?
சூப்பரோ சூப்பர்ப்,
குருமூர்த்தி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
தாட்சாயிணியம்மாவை,
உறவுகள் மத்தியில் வைத்து,
பெருமைப்படுத்தி விட்டான்,
குருமூர்த்தி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
தானேதான், இந்திராவை
விரும்பி பெண் கேட்டு
அத்தையின் காலில் விழுந்து
பெண் கேட்டேன்னு சொல்லி,
தாட்சாயிணியம்மாவை,
உறவுகள் மத்தியில் வைத்து
ரொம்பவே பெருமைப்படுத்தி
விட்டான், குருமூர்த்தி டியர்
சூப்பரோ சூப்பர்ப், விஜி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top