Vijayalakshmi Jagan's Neerum Neruppum 43

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பெண்ணைப் பெற்ற,
ஒரு தாய்க்கு இதை விட
வேறு என்ன பெருமை
வேண்டும், விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கிருஷ்ணமூர்த்தி,
ஐயோ பாவம் தான்
உங்களோட திட்டம்=லாம்
இப்பிடி புஸ்ஸு=ன்னு
போயிடுச்சே, கிச்சு மாமா?
ஹா... ஹா... ஹா................
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா................
சுபாஷுக்கும்,
விக்ரமுக்கும்
செமத்தியான
பல்ப்பு தான்,
விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்...................உங்க புருஷன்
பேச்சைக் கேட்டதாலே,
உங்களால, ஒரே பையனோட
கல்யாணத்தை, கண் குளிரப்
பார்க்க முடியாம போயிடுச்சே,
சுலோம்மா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்...................
கூடப் பிறந்த உனக்கு, எப்பவும்
நல்லது மட்டுமே நினைக்கிற,
எப்பவும் நல்லதை மட்டுமே
செய்யுற, நீ விரும்பின
வாழ்க்கையை அமைச்சுக்
கொடுத்த அண்ணனை விட,
உன் சுயநலவாதி புருஷன்
பேச்சைக் கேட்டு,
உங்கண்ணனோட கல்யாணத்தில,
நாத்தனார் முடிச்சு போடாம
விட்டுட்டியே, நிவேதா?
 

banumathi jayaraman

Well-Known Member
திங்கள் அன்று (நாளைக்கு)
மூன்று பதிவுகள் தருவதாக
சொன்னீங்க, விஜி டியர்
இன்னிக்கே ஒரு அருமையான
பதிவு தந்துட்டீங்க,
Thank you so much, விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இன்னிக்கு, ஒரு
அருமையான பதிவு
தந்துட்டீங்க, விஜி டியர்
அப்போ, மீதி இரண்டு
பதிவுகளும், இன்றே
தந்துடுவீங்களாப்பா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹே, அப்படி இன்னிக்கே
மீதி இரண்டு பதிவுகளும்
தந்தா, எவ்வ்வ்வ்வ்வ்வளோ,
ஜாலியா இருக்கும் தெரியுமா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
தன்னோட எண்ணத்துல,
மண்ணு விழுந்ததாலே,
கிருஷ்ணமூர்த்திக்கும்,
சுபாஷுக்கும், விக்ரமுக்கும்,
பயங்கர கடுப்பாக,
கோபமாக இருக்கும்
அதுவும், கிருஷ்ணமூர்த்தியின்
அந்தஸ்து வெறியில்,
பெரிய கல்லடி வேற
விழுந்திடுச்சு, விஜி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top