Vijayalakshmi Jagan's Neerum Neruppum 38

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பிகாஸ், குரு, கோயம்புத்தூர்
வர்றே=ன்னு சொன்னதுக்கு
இப்பொழுது, மணி நாலு,
நீ, இங்கு வந்தால்,
ஹாஸ்டலிலிருந்து
பத்து மணிக்கு,
என்னை வெளியே விட
மாட்டார்கள்=னு சொன்னவள்,
என்னோட பெயரைக்
கெடுக்கும்படி எதுவும்
செய்யாதே=ன்னு சொன்னவள்,
சென்னைக்கு, எதுக்கு
வந்தாள், விஜி டியர்?
எனக்கென்னவோ,
டவுட்டாவே இருக்கு,
விஜி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, இதிலே
கௌதமின் சூழ்ச்சி,
ஏதும் இருக்காப்பா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை,
சுபாஷ் ஏதாவது
வினை வைத்து
விளையாடுகிறானா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஒண்ணுமே
புரியலையே,
விஜி செல்லம்?
சீக்கிரமா வந்து,
என்ன-ன்னு
சொல்லுங்கப்பா,
விஜி டியர்
 

sumirathinam

Well-Known Member
Super ud.... குருவின் புலம்பல் இந்திராவை வர வைத்ததா??குரு சும்மாவே உருகுரான் இப்போ என்ன செய்வான்????இந்திரா நீ ஏதோ animal பார்த்து பயமா???
சீக்கிரம் next ud குடுங்க.
Waiting....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top