Vijayalakshmi Jagan's Neerum Neruppum 38

Advertisement

தரணி

Well-Known Member
விஜி மேம்

சூப்பர் எபி.. கீதா சொல்லுறது எல்லாம் உண்மையா..... கெளதம் அவனுக்கு பிடிச்ச பொண்ணு கிட்ட கூட எப்படி இப்படி தப்பா behave பண்ணான்.....அதுவும் அவ இப்படி இருக்கும் போது விட்டுட்டு போறது ரொம்பவே மோசம்...... இந்து நீ குழந்தை யை பாக்க வந்தீயா இல்ல உன்னோட ஆளை பாக்க வந்தீயா...... சுபாஷ் ஏதோ பெருசா பிளான் பண்ணுறான் என்ன அப்படினு புரிய மாட்டுது
 

monies

Well-Known Member
Nice update
Geetha solita
Gowtham ena aga pora no guru kita
Ha ha payapulla thalatrika oduthu indhu pulla inda nerathula eduku vanduchi
Guru ku edum problem nu irukumo
Waiting viji ma come soon
 

banumathi jayaraman

Well-Known Member
wow! thrillar மாதிரி chapter முடியுது? இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்? அதையாவது சொல்லிவிடுங்களேன் please .
you are an excellent writer.

Is Sindhulakshmi Jegan your sister?

God Bless you with good health.
சிந்துலக்ஷ்மி ஜெகன் டியர்,
விஜயலக்ஷ்மி ஜெகன்
மேடத்தின் மகள் பா,
பிரசன்னாராஜா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top