Vijayalakshmi Jagan's Neerum Neruppum 36

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பதினைந்து வயதுப்
பையனுக்கு,
இந்த மாதிரி
விவகாரமெல்லாம்
என்ன தெரியும்,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ குரு,
கிச்சுவின் மீது,
கோபப்பட்டது,
சரிதான் பா
ஆனால்,
நல்லவேளையாக
அம்மாவைப் போல
அவரிடம் கோபத்தைக்
காட்டலை பா,
விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ? இந்த மீடியாவும்,
பத்திரிக்கைக்காரங்களும்,
பண்ணும் அழும்பு,
தாங்கலையே பா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..............
போலீஸ்கார, பெரிய
அதிகாரியையே,
குரு மிரட்டுறானே பா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், அவன்
சொல்வதிலும்
உண்மை
இருக்கு=தானே,
விஜி டியர்?
இன்னுமா, அந்த
கௌதம் நாயை
கண்டுபிடிக்க,
போலீசாலே,
முடியலையே பா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்ப்பா, கடைசியில
ஒரு இக்கு வைச்சுட்டீங்க?
ஏன்ப்பா, குரு, நினைத்தது
நடக்காதா, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னும், என்ன
சோதனை
காத்திருக்கு,
குரு டியருக்கு?
இல்லை,
இனிமேல்=தான்
குரு டியருக்கு,
சோதனையேவா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த கௌதம், செஞ்ச
வேலைக்கு, அந்த
கீதா டாக், குருவை
மாட்டி விட்டுடுவாளோ?
 

banumathi jayaraman

Well-Known Member
கௌதம், செஞ்ச
வேலைக்கு, இந்த
கீதா டாக், குருவை
மாட்டி விட்டுடுவாளோ?
அவள் செஞ்சாலும்
செய்வாள் பா,
இந்த கீதா டாக்
நன்றிகெட்டவள் பா,
விஜி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top