Vijayalakshmi Jagan's Neerum Neruppum 36

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Guru game start pavam villan
ஏன்மா, சுமிதா டியர்?
வில்லனுக்கு போயி
பரிதாபப்படுறீங்களே?
இவ்வளவு நாளாக குரு, கஷ்டப்படுறானே,
அது உங்க கண்ணுக்கு
தெரியலையாம்மா,
சுமிதா டியர்?
 
December 22nd 36 அத்தியாயம்வந்தது. பிறகு தினம் தினம் பல முறைகள் வந்து பார்த்து ஏமாந்து விட்டு போகிறேன்.
எப்போது அடுத்த update. 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறையாவது எங்கள் ஆவலை தணிப்பீர்களா?
இன்றும் காலை, மதியம், இரவு (இப்போது இரவு 7.50 PM.) இன்னும் காணவில்லை.

உங்களுக்கு உடம்பு சரியில்லையா? வேலை அதிகமா? ஏதாவது சொல்லுங்களேன், please.

உங்களுடைய நாவலையும், எழுத்து திறமையையும் கண்டு காதல் கொண்டுதானே உங்கள் updates
அடிக்கடி எதிர்பார்க்கிறோம் .

உடனே வாருங்கள்! அடிக்கடி வாருங்கள்.

God Bless you!

Happy New Year to you and to all readers of Mallika Manivannan's blog.

Special Happy New Year to Mallika Manivannan, the Admin.
 

P.Vijayalakshmi

Well-Known Member

மன்னிக்கனும் வாசகர்களே...உடல்நிலை காரணமாக கதையைய் கொடுக்க முடியவில்லை. இன்னும் இரண்டு நாளில் கண்டிப்பாக கொடுக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top