Vijayalakshmi Jagan's Neerum Neruppum 35

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கௌதம், எங்கே?
அவனை இன்னும்
காணவில்லையே?
கௌதமின் வீட்டினர்,
ஹேபியஸ் கார்பஸ்
மனுவை கோர்ட்டில்,
இன்னும் கொடுக்கலையோ,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
பணம், மற்ற மீதி
விஷயங்களில்,
எப்படி இருந்தாலும்,
எப்படி கெத்து காட்டினாலும்,
பெண்கள் விஷயத்தில்,
எந்தப் பிரச்னையும்
வரக்கூடாது=ன்னு,
தனக்கு கெட்ட பெயர்
எதுவும், வந்திடக்கூடாது=ன்னு
நினைக்கிற குருமூர்த்தி,
ஈஸ் வெரி கிரேட் தான் பா,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு குரு டியரை
ரொம்பவே பிடிச்சிருக்கு,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அதுவும் இந்திரா,
தன்னைப் பற்றி
என்ன நினைக்கிறாள்=னு
தெரிஞ்சுக்கணும்=னு,
குரு, நினைப்பது
ரொம்பவே சரிதான் பா
 

banumathi jayaraman

Well-Known Member
இந்திராவும், குருவை
முழுமையாகப்
புரிந்து கொண்டாளே
அதுவே, அவனுக்கு
போதும், விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரே தடவை, பார்த்ததிலேயே
கீதாவை நல்லாத்
தெரிஞ்சுக்கிட்டாளே,
நம்ம இந்து டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே? இந்துவிடம்,
குரு பேசுவதைப் பார்த்து,
இவளுக்கு ஏன் எரியுது-ன்னு
அன்னிக்கே நான்
நினைச்சேன் பா
உங்களிடமும் கேட்டேன்,
விஜி டியர்
அதையே இந்து டியரும்,
இப்போ குருவிடம்,
சொல்லிட்டாள்=ப்பா
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
என்னதான், ஓவர்
படிப்ஸ்ஸாயிருந்தாலும்,
பெண்கள், சில விஷயங்களில்,
நுணுக்கமானவர்கள்,
குரு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அட ராமா? ஏற்கனவே
இந்து, அம்மாவுக்கு,
கிச்சு மாமாவுக்கு,
பயந்துக்கிட்டிருக்கிறாள்
இதிலே குருவைப் பத்தி,
கண்டதையும் சொல்லி,
இவளை யாரெல்லாம்
குழப்பப் போறாங்களோ?
தெரியலையேப்பா,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
இப்போ, சுலோம்மாவுக்கு
தோப்புக்கரணம் போடும்,
கிச்சுப்பா, என்ன தப்பு
செய்தார், விஜி டியர்?
அந்தத் தப்பு, எந்த அளவுக்கு,
இவரோட குடும்பத்தைப்
பாதிச்சுது, விஜி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top