Vijayalakshmi Jagan's Neerum Neruppum 35

Advertisement

தரணி

Well-Known Member
ஹாய் விஜி மேம்
சூப்பர் எபி.... இந்திரா காலக்குறீயே...... எப்படி இப்படி..... குரு வையே சாட்சிபுட்ட...... கீதா உன் பத்தி ஒரே மர்மமா இருக்கு
 
Nice flow in the story lines. This man, Guru is OCD (Obessive Compulsive Disorder) character. Repeating the same actions and mistakes again and again, temper, compulsive actions etc. The victim is "I"
 

banumathi jayaraman

Well-Known Member
அடக் கஷ்டகாலமே?
ராஜேஷ், இறந்து விட்டானா?
ராஜேஷின் மரணம்,
இயற்கையா?
இல்லையா=ன்னு
குருவைப் போல, எனக்கும்
சந்தேகமாகத்தான்
இருக்கு, விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கணவன், இறந்ததற்கு
துக்கம் கேட்க வந்த,
குருமூர்த்தியிடம்,
கீதா, ஏன் எதுவும்
பேசவில்லை,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கீதாவுக்கு எதுக்கு
இவ்வளவு பதட்டம்,
பரிதவிப்பு, விஜி டியர்?
ஏன்?
குற்றமுள்ள நெஞ்சம்,
குறுகுறுக்குதா, விஜி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top