Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 6

Advertisement

monies

Well-Known Member
Wooooop vakeelu kalakita ya
Ada nathari naigala
Unaku piyan vera iruka adi serupala
Anda piyanoda nela ta paaavam
Enda poruki pondatiyodiyoda irunda da vedio edutha meratira
Vekaranda enga vakeelu
 

தரணி

Well-Known Member
குரு செம clever move.... உங்க track யை அப்படியே திருப்பி போட்டு.உங்களுக்கே ஆப்பு ரெடி பண்ணிட்டார் குரு.... செம....

பத்மா ப்ரியா பொண்ணுகளுக்கு சப்போர்ட் பண்ணுவான் தான் ஆனா நியாயம் அவுங்க பக்கம் இருந்தா தான்.... இல்லையா ஆண் பொண்ணு எல்லாமே ஒன்னு தான்
 

Srd. Rathi

Well-Known Member
வக்கீலு பாயிண்ட், பாயிண்ட்டா கேக்குறாரு, பதில் சொல்லுடா பரதேசி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top