Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
நான்தான் First,
விஜயலக்ஷ்மி டியர்

சபாஷ் குருமூர்த்தி
ஜெய்யுக்கு சூப்பரா செம ஆப்பு வைத்தான்

தாலி கட்டின பொண்டாட்டியோடு இருந்ததை வீடியோ எடுத்தா போடுறே ஜெய் நாதாரிப் பயலே

நான் நினைத்ததைப் போல அண்ணன் கௌதம் அப்பாவாக லாயக்கில்லாதவன்
அப்போ குரு சொன்ன மாதிரி ஒண்ணு அண்ணி பன்னியை இவன் கல்யாணம் செஞ்சிருக்கணும்

இல்லாட்டி ஏற்கனவே இருந்த மாதிரி அந்த ஊத்தை வாரியலுடன் சாக்கடை ரிலேஷன்ஷிப்பை ஜெய் கன்டினியூ பண்ணியிருக்கணும்

அதை விட்டுட்டு ஒரு அப்பாவி ஏழைப் பெண்ணை ஏமாற்றியதும் இல்லாமல் சந்திசிரிக்க வைப்பேன்னு மிரட்டினால் இவனை சும்மா விடுவாங்களோ?
குரு நெத்தியடியா செருப்படி கொடுத்தான்

பொம்பளையாடி நீயெல்லாம் பிரியா நாயே
சீச்சீ
குரு சொன்ன மாதிரி கௌதமிடம் குறைன்னு தெரிந்தவுடன் டைவர்ஸ் வாங்கிட்டு வேற கல்யாணம் செஞ்சிருந்தால் இவள் நல்லவள்

அதை விட்டுட்டு கொழுந்தனிடம் இல்லீகல் ரிலேஷன்ஷிப் வைச்சுக்கிட்டு நானும் பாதிக்கப்பட்டவள்ன்னு சொல்லி இந்த பிரியா வாரியல் குருவிடம் சிம்பதி கிரியேட் பண்ணப் பார்த்தால் நடக்குமா?
வைச்சான் பாரு வேட்டு
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா கதை வேற ட்ராக் ல போகுது....... வாலி படம் மாதிரியே :rolleyes::rolleyes::rolleyes:

குருமூர்த்தி :eek::eek::eek: உக்கார்ந்து இடத்துல இருந்தே அடிக்கிறியே :p:p:p
வக்கீல் ஆட்டம் :love::love::love: ஜெய்யை டக்குனு வரவச்சுட்டானே.......

தெரு விளக்கு குத்து விளக்கு :p:p:p
சபாஷ் சரியான வாதம் பத்மப்ரியாகிட்ட......
பத்மப்ரியாக்கு குடுத்த option எல்லாம் (y)(y)(y)
உனக்கு நடந்தது தெரியாமல்........ கீதாக்கு நடந்தது திட்டமிட்ட சதி......
குருமூர்த்தி சுழற்றி அடிக்கிறார்.......

செருப்படி ஜெய்க்கு......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

வக்கீலு சும்மா உக்கார்ந்து கிட்டே வச்சான் பாரு ஆப்பு... குடும்பத்தோட போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு வந்துட்டான்ல... இவனுங்களுக்கு எல்லாம் நல்லா பாடம் புகட்டனும்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top