Vijayalakshmi Jagan's Maariyathae Manam 6

Advertisement

Joher

Well-Known Member
Tks Mam.....

கெடானா என்னனு கூட தெரியல.......
உன் தங்கச்சிக்கு நடந்தது எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது......
அதுக்காக over ஆ போகக்கூடாது.......

உன் மூலமாத்தான் அந்த வீட்டு வாரிசு வரணும்....... அவ அப்பா செஞ்சதுக்கு ok.......
ஆனால் ஆளாளுக்கு கைநீட்டுறீங்க......
அவளுக்கு எப்படி ஒரு ஒட்டு வரும்?????
நீங்க நடத்தும் விதத்தில் அவளே அவ அப்பாவை விட்டு விலகனும்......

அதுக்கான வழியை பாருடா......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top