Vijayalakshmi Jagan's Maariyathae Manam 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:Dஹப்பாடா, நெனைச்ச மாதிரியே
வீரபாண்டியனுக்கும், எதிரி கங்காதரன்
பொண்ணு ஸ்ரீமதிக்கும் கல்யாணம்
நடந்து விட்டது
இப்போத்தான் கொஞ்சம்
நிம்மதியாக இருக்கு,
விஜயலக்ஷ்மி டியர்

அதுவும் வீரபாண்டியனின் மீது
ஆசைப்பட்ட யசோதாவே, வீரா
ஜெயிக்கனுமுன்னு அவனை
விட்டுக் கொடுத்துட்டாளே?
இவளல்லவோ பெண்?
 
Last edited:

Joher

Well-Known Member
Tks Mam......

ஸ்ரீமதி இப்போ Mrs வீரபாண்டி......
அப்பா என்ன பண்ணபோறார்?????
ஸ்ரீமதி என்ன பண்ண போறா???

குலைநடுங்க வைக்குது epi.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடேய் கேப்மாறி சங்கர்?
உன்னோட திருகுதாளம்
வேலை-லாம் ஒண்ணும்
செல்லுபடியாகலையே?
இனி நீயி என்ன செய்யப்
போகிறாய், சங்கரா?

ஆனால், யசோவை இவன்
பார்க்கும் பார்வையைப்
பார்த்தால் வீராவுக்கு
மட்டுமில்லே, எனக்கும்
பயமாகத்தான் இருக்கு,
விஜி டியர்

இவனுக்கெல்லாம் மூக்குலே
ஒண்ணு பத்தாது வீரபாண்டியா
அவனை நீயி இன்னும் ரெண்டு
குத்து குத்தியிருக்கணும்
சரி அவன் எங்க போயிறப்
போறான்?
சங்கரனைப் பார்த்துக்கலாம்
வீரா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top