Vijayalakshmi Jagan's Maariyathae Manam 23 2

Advertisement

Janavi

Well-Known Member
Dear sis.... கவுரவ கொலையில் ஆரம்பித்து, பெரிய வீட்டு மனிதர்களின் வாழ்வியல், காதல் பற்றி மிகவும் அருமையாக சொல்லி உள்ளீர்கள்.... Thank you sis.... Eagerly waiting for your next story....
 

Chitrasaraswathi

Well-Known Member
அழகான நிறைவு. ஷெண்பா விசயம் நினைவு பெறாமல் போனது கொஞ்சம் வருத்தம். ஆணவக்கொலையில் ஆரம்பம் ஆன கதை அழகான குடும்ப ஒற்றுமையை முன்னிறுத்தி நிறைவு பெற்றது மகிழ்ச்சி
 

Deputy

Well-Known Member
Very very nice...... but senbavoda santhosatha katamale seekirama subam potuteengale sis...... I think story innum mudiyalayonu oru feel ..... bcoz senbavala than story start aachu.... but avaloda future a innum konjam better kuduthu irukalamonu thonuthu..... anyways fantastic story...... waiting for the next story eagerly sis.....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சரவணா யசோ கிட்ட வாய விட்டு நல்லா வாங்கிட்ட போ... நேசம் பாசம் ரெண்டையும் குழப்பிட்டு நல்ல வேளை யசோ புருஞ்சிக்கிட்டா... இல்ல சீனே வேற மாதிரி ஆகியிருக்கும்...

ஷெண்பாவோட வாழ்க்கையும் விடியலை நோக்கி ...
வீரா இன்னுமா பச்சை விடுல நீ....
 

priya raghavan

Well-Known Member
Ennadhidhu thapallnu mudichuteega...Kandhan shenbha kalyanathaiyum panni vitrukkalamulla...madhi_veera loves, shanmugam_yasodha lovez kooda innum niraya kudungalein...Infact yasova nalla danda poda vitta...nayyandi Jo liya irukku...ipadi mudichittega..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top