Vijayalakshmi Jagan's Maariyathae Manam 23 2

Advertisement

Joher

Well-Known Member
Tks Mam........

சரவணன் யசோ........ சூப்பர்........

BBC வந்தாச்சு........ சவுண்ட் குறைஞ்சுடுச்சே........
மதி என்னாச்சும்மா???? நீ மாடிக்கு போறதில்லையா????????

அடுப்பாங்கரை:love::love::love: ரொம்ப நாளைக்கு பிறகு கேட்கிறேன்........

ஷெண்பாக்கும் வாழ்வு கொடுக்கிறானா கந்தன்......
ஷெண்பா ஒத்துக்கொள்வாளா??????

பச்சைக்கிளி பார்த்தாலே பத்திக்குது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அய்யோ ஏன்........ இப்படி பொசுக்குன்னு முடிச்சுட்டீங்க.......
அப்பிடியே ஒரு epilogue குடுங்க........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top