Venpani Malare..! -4

Advertisement

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
4 எபி தான் வந்திருக்கிறது....
கவி பாரதி,பனிமலர்.இருவரையும் வில்லியாக நினைக்கத் தோன்றவில்லை...
கதையின் தலைப்போட,பனிமலர் பெயர் மேட்ச்
ஆகுது....so அவங்க தான் நாயகியாக இருப்பார்கள் என்று நினைத்தேன்...
May be நீங்க சொன்னது போல் ,
இரண்டு நாயக,நாயகிகள்.....!!!!!????

nenega soldrathum sarithaan sis...

aanaa enna nadakkumnnu theriyalai..seekkram varen ud yoda...

Thank you pa.
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
Uma akka what happened? Neenga introla yaru heronnu name sollala,vetriya herova fix panniyacchu,ippa than title namela oru character entry aguthu,,,kavitha vetrikku pair illaya,,,vetri fast lifela panimalara. Sarathi sonna mathri kavithava love panna vachutuvana,,,enna sis ippati:oops::oops::oops::oops::oops:
Hi kayal sis...

super pa....evvalavu qus...seekkiram clear pandren...but kandippaa naan adi vaanguven pola....

Thank you so much pa....
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
hi friend US,
இன்னொரு ஹீரோயின் ????o_O
சாரதியும் மா ??o_O
மம் சரி இடியாப்ப சிக்கலை ஆரம்பித்து வச்சுட்டீங்க அதன் ஆரம்பத்தை தேடுவதே எங்கள் ......:confused::(உங்களுக்கு குஷி :p
இப்ப புரியுது ஏன் அடிக்கவரக்கூடாதுனு சொன்னது:D

Haa..haaa..Malar sis kandupidichchutingale...

sikkalai seekkiram theerththu vaikkiren pa....

Thank you so much pa...
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
Highly doubtful or no chances
Panimalar- taken care of by mama-mami
Kavi- has parents and brother too:rolleyes::rolleyes::rolleyes:
If it is malar she will not stick to that prob and stop talking to her mom/aunt

just guessing pa
ithuvum nalla thaan irukku...:rolleyes::rolleyes:
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
இவ்வளவு அருமையான நாவலைத் தந்த, உங்களுக்கு
பரிசுதான் தரவேண்டும், உமாசரவணன் டியர்
அடியெல்லாம் இல்லை,
பயப்படாதீர்கள், உமா செல்லம்
Appadaa adiyil irunthu thappichen....Thanks kka
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top