velviyil veezhntha maname - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இராம, லட்சுமண
சகோதரர்கள் மாதிரி
இங்கேயும் உலகநாதன்
வீட்டில் நான்கு
சகோதரர்கள்
சந்திரன், இராமன்,
சீனிவாசன் and சரவணன்
சீதா மற்றும் சகோதரிகள்
மாதிரி பஞ்சவர்ணம், மீனா,
தனா and சுதா
சூப்பரா பேரு வைச்சு,
ஜோடி சேர்க்குறீங்க,
பொன்ஸ் செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
முதல் இரண்டு அண்ணிகளும்
பஞ்சவர்ணமும், மீனாவும்,
பரவாயில்லை போலவே
தனாவும், சுதாவும் தான்
ஜெலசி அண்ணிகளோ,
பொன்ஸ் டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நான்கு அண்ணன்களும்,
தங்கை, விசாலினியிடம்
பாசமாய் பேசித்=தானே
பரிசு=லாம், கொடுக்கிறாங்க
கெட்டிக்காரத் தங்கை,
அறிவாளித் தங்கை=ன்னு
தானே கொண்டாடுறாங்க,
அப்புறம் மறுநாளே
என்னாப்பா கோளாறு
வந்தது, பொன்ஸ் செல்லம்?
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
தினம் உனக்கு HW கொடுக்கவா...
நேற்று தானே கொடுத்தேன்..:rolleyes::oops:
கையில் பிரம்பு வைச்சிருக்கீங்களா:eek:
டீச்சர்...... பயம்மாயிருக்கே.....நான் நேற்றைய HW-ke பண்ணலையே:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Ramar mattrum sagothararkal maathiri ingeyem naangu sagothararkal Chandran Raman Srinivasan Saravanan
Seetha mattrum sagotharikal maathiri Panjavarnam, Meena, Thanaa and Sudha
Sooperaa Peru vaichu Jodi serkurreenga Pons chellam
Naangu annankalodu pirantha kadaikkutti namma heroine Visalakshi @ Visalaani
Supero superrungo Pons dear
thanks banu
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கையில் பிரம்பு வைச்சிருக்கீங்களா:eek:
டீச்சர்...... பயம்மாயிருக்கே.....நான் நேற்றைய HW-ke பண்ணலையே:p
நேற்று தானே ud போட்டேன் னு சொன்னேன்.
நீ பயப்படுற..நம்பிட்டேன்..:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top