velviyil veezhntha maname - 2

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கார்முகிலன் ஜோடிதான் மைத்தி..
முதல் எப்பியில் வந்த ரோஸ் தாவணி..
a-sign-of-my-love-smiley-emoticon.gif
 

banumathi jayaraman

Well-Known Member
உனக்கு எப்போ தான் தமிழ் டைப்பிங் ஒத்து போகுமோ!?...
பாத்திமாக்கு கவிதை மட்டும் தமிழ்..
ஈஈஈஈஈஈஈஈஈ
வரும்...ஆனா வராது...சீக்கிரம் டா
ஹா... ஹா... ஹா...................
 

banumathi jayaraman

Well-Known Member

banumathi jayaraman

Well-Known Member
ஆம் கயல்
இவளை எப்படி செட் பண்றது...அது சிவன் கவலை நமக்கேன்
அதென்ன பொன்னும்மா, ரோஸ் தாவணி......
மாப்பிள்ளை விமானத்திலிருந்து வரமாட்டார்.....புல்லட்டில்தான் வருவார்:) கூடவே காளையை கூட்டிக்கிட்டு;)
கார்முகிலன் ஜோடிதான் மைத்தி..
முதல் எப்பியில் வந்த ரோஸ் தாவணி..
  • மணி சொல்லிட்டாளே..:D
ஹா... ஹா... ஹா...................
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

விசாலமான சிந்தனை
விருட்சமான கற்பனை
கலந்தவள் தான்
கதையின் திருமகள்
விசாலினியோ.......

நன்றி.
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒவ்வொரு வீட்டிலும்,
காலை வேளையில்
பிள்ளைகளை, ஸ்கூலுக்கு
அனுப்புறத்துக்குள்,
படும் பாடு இருக்கே
அப்பப்பா, சொல்லி மாளாது
அந்த காலை வேளை
கஷ்டங்களை, நீங்கள்
வெகு அருமையாக
சொல்லிட்டீங்க,
பொன்ஸ் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top