velviyil veezhntha maname - 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
விசா mind voice லூசு குடும்பம் செம:p

எல்லா மருமகளும் ஒரு தடவையாவது
அவங்க husband வீட இப்படி சொல்லீற்பாங்க:D
Correct....அந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சது .......:p:D
அறிவு ஜி நீங்க..
கலகலப்பான எபி..
சிவனுக்கு இப்பவும் மொட்டை மாடி குளியல் தானா...
மொட்ட மாடில ஃப்ளாட் தான்;)
பாசமும் அறிவும் ஒன்னா வேலை செய்யாது பானுமா
visalini per pola manasu visalama illaya
Village life Ku visaaaaalam aaga naaal aagum..
ஒரு தடவை இல்ல பல தடவை:p
எல்லா உண்மையும் உரக்க சொல்ல கூடாது
உனக்கு ஏன் பா!!!
அவ தைரியமான பொண்ணு...
சொல்றா!!!
ஹா... ஹா... ஹா...............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Correct....அந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சது .......:p:D
எனக்கும், அந்த இடம்
ரொம்பவே பிடிச்சது,
சுந்தரம்உமா டியர்
பொன்ஸ் செல்லம்,
ரொம்பவே அருமையா
எழுதுறாங்க பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top