velviyil veezhntha maname - 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

கூட்டுக் குடும்பத்தின் ஆரவாரம்
கேட்டுத் தவிக்கும் ஒரு மனம்!
கூட்டுக் குடும்பத்தின் கும்மாளம்
கேட்டு ரசிக்கும் ஒரு மனம்!
இரு மன மாற்றம்
வரும் தடுமாற்றம்,
சிவன் மன வாட்டம்
அவன் குண நாட்டம்
அறியாத பெண்ணிங்கு
புரியாத மொழிகண்டு
தெரியாத வாழ்வை
சரியாக வாழுமோ...?

நன்றி
அருமை,
வெகு அருமை,
மித்ரவருணா டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
விசா mind voice லூசு குடும்பம் செம:p

எல்லா மருமகளும் ஒரு தடவையாவது
அவங்க husband வீட இப்படி சொல்லீற்பாங்க:D
Correct....அந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சது .......:p:D
 

fathima.ar

Well-Known Member
ஏம்ப்பா, அருண் தம்பி?
அந்த மலர்ப் புள்ளையைக்
கொண்டு போய் விட்டுட்டு
வந்தே=ன்னு சொல்லாம,
அவசர வேலை=ன்னு, நீ,
சுத்துற ரீலை, உன்னோட
பாசக்கார, மட அண்ணனுங்க,
இரண்டு பேருமே,
நம்பிட்டாங்களே தம்பி

பாசமும் அறிவும் ஒன்னா வேலை செய்யாது பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top