Anumalar Member Nov 20, 2017 #12 Eppadijavathu happy ending kuduthidunga. Evvalavu ep endalum paravai illai. Thirumpi seththava kuda rishi eppadi seruvan? Serthu vaijungo eppadijavathu. Shobana karthik jodi nalla irukum.
Eppadijavathu happy ending kuduthidunga. Evvalavu ep endalum paravai illai. Thirumpi seththava kuda rishi eppadi seruvan? Serthu vaijungo eppadijavathu. Shobana karthik jodi nalla irukum.
banumathi jayaraman Well-Known Member Nov 20, 2017 #13 ஹோ, இவ்வளவு நாளா இதுவரை இந்த, ''உயிர்தெழுமோ காதல்'', நாவல், ரொம்பவே தமாஷாப் போகும்பொழுதே நினைச்சேன், கார்த்திகா கார்த்திகேயன் டியர், Something ஏதோ இருக்கு-ன்னு? ஆனால், இப்படி ஒரு டுவிஸ்ட்டை, நிஜமாகவே நான் எதிர்பார்க்கலை பா Last edited: Nov 20, 2017
ஹோ, இவ்வளவு நாளா இதுவரை இந்த, ''உயிர்தெழுமோ காதல்'', நாவல், ரொம்பவே தமாஷாப் போகும்பொழுதே நினைச்சேன், கார்த்திகா கார்த்திகேயன் டியர், Something ஏதோ இருக்கு-ன்னு? ஆனால், இப்படி ஒரு டுவிஸ்ட்டை, நிஜமாகவே நான் எதிர்பார்க்கலை பா
banumathi jayaraman Well-Known Member Nov 20, 2017 #15 ரிஷி நந்தனை, லவ் பண்ணி, கல்யாணாம் பண்ணி, ஒரு குழந்தையையும் பெற்ற, வேதநாயகி அரிச்சந்திரன், கார் விபத்தில் இறந்து விட்டாளா?
ரிஷி நந்தனை, லவ் பண்ணி, கல்யாணாம் பண்ணி, ஒரு குழந்தையையும் பெற்ற, வேதநாயகி அரிச்சந்திரன், கார் விபத்தில் இறந்து விட்டாளா?
banumathi jayaraman Well-Known Member Nov 20, 2017 #16 ஒருவேளை, இந்த கார் விபத்து, வேதாவோட அப்பா, அல்லது சொந்தம் ஏற்படுத்தினதா, கார்த்திகா டியர்?
banumathi jayaraman Well-Known Member Nov 20, 2017 #17 இதுவரை, வேதா, எங்கோ இருந்து ரிஷியுடன் விளையாடுவதாகத்தான், நான் நினைத்தேன் ஆனால், அவள் இறந்திருப்பாள்=னு தோணலை பா
இதுவரை, வேதா, எங்கோ இருந்து ரிஷியுடன் விளையாடுவதாகத்தான், நான் நினைத்தேன் ஆனால், அவள் இறந்திருப்பாள்=னு தோணலை பா
banumathi jayaraman Well-Known Member Nov 20, 2017 #18 இவ்வ்வ்ளோ ரணகளத்திலயும், ஷோபனா முன்னாடி, தன்னோட இமேஜ், டேமேஜ் ஆகிடுச்சே=ன்னு, நினைக்கிறானே, இந்த கார்த்திக் டியர்? அங்க நிக்கிறான் பா, கார்த்திக் தம்பி
இவ்வ்வ்ளோ ரணகளத்திலயும், ஷோபனா முன்னாடி, தன்னோட இமேஜ், டேமேஜ் ஆகிடுச்சே=ன்னு, நினைக்கிறானே, இந்த கார்த்திக் டியர்? அங்க நிக்கிறான் பா, கார்த்திக் தம்பி
banumathi jayaraman Well-Known Member Nov 20, 2017 #19 ஓ, ரிஷி நந்தன், எம் ஈ படித்தவனா? காலேஜ் புரோபெசரா?
Poornima Saravanan Well-Known Member Nov 20, 2017 #20 Interesting twist!! Eagerly waiting for next update...