Uyirthezhumo Kaathal 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
யாரு, என்னா=ன்னு
தெரியாமையே, ரிஷியைக்
காப்பாத்தின சரஸ்வதியம்மா,
ரியலி, ஷீ ஈஸ் கிரேட் தான் பா
அணு=வும் கிரேட் தான் பா
 

banumathi jayaraman

Well-Known Member
ரிஷியோட குழந்தையின்
பெயர், வேதிகா ரிஷிநந்தன்
ரொம்பவே நல்லா இருக்கு,
கார்த்திகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ரிஷி நந்தன், ரொம்பவே
பாவம் பா
அம்மா, இரண்டு தங்கைகள்
இருந்தும், இவனுக்கு யாருமே,
சொந்தமில்லையே பா,
கார்த்திகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உருவமில்லாமல், அருவமாக
இருக்கும் வேதாவுடன்,
ரிஷியால், எப்படி வாழ
முடியும், கார்த்திகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை சரஸ்வதியம்மா,
ரிஷியை கூட்டிட்டு வந்த பிறகு,
யாராவது வேதநாயகியை,
காப்பாற்றி இருக்கலாமே,
கார்த்திகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரிஷி நந்தனின், இப்போதைய
வீட்டு முகவரியை எழுதி,
வேதிகாவை, ரிஷியோடு
சேர்க்குமாறு ஷோபனாவுக்கு,
எழுதியது வேதநாயகி தானே,
கார்த்திகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top