நம்ம ஆளுன்னு தான் வேலைக்கு எடுத்தாராம்.......
பையன் 3 மாசம் இல்லை 6 மாசம் tourist விசாவில் foreign போறானாம்...... எதுக்கு ஊர் சுற்றி பார்க்கவா?????? வேலைக்கு போறேன்னு தானே கேட்டான்.........
சோபா பார்க்க வந்தார்களாம்........
ஆனால் பார்க்கிறதென்னவோ கீர்த்தியை.......
நம்பு நளினி நம்பு.......
இவங்க பையனை கூண்டுக்குள்ள இருந்து கீர்த்தி வெளிய கொண்டு வந்துட்டாள்னு அளவெடுக்கிறாங்களே........ முதலிலேயே foreign போக விட்டிருந்தா கூண்டுக்குள்ளேயே போயிருக்க மாட்டானே?????? இதுல வசதி வாய்ப்பு வேறையா??????
அம்மா proceed பண்ணட்டா??????? போடா டேய்.......
பொண்ணு permission வேண்டாம் போல.......
பொண்ணுங்களை பத்தி பேசமாட்டானாம்.......... ஊரை ஏமாற்றுது புள்ள........
கீர்த்தி கைல தனியா மாட்டுனா கொத்து கறி தான் போல.......