banumathi jayaraman Well-Known Member Sep 16, 2020 #3 உங்களுடைய "தாவணி குடை பிடிப்பாயா"-ங்கிற அழகான அருமையான லவ்லி நாவலை மீண்டும் படிக்க இங்கே ரீ ரன் தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம், உமா சரவணன் டியர்
உங்களுடைய "தாவணி குடை பிடிப்பாயா"-ங்கிற அழகான அருமையான லவ்லி நாவலை மீண்டும் படிக்க இங்கே ரீ ரன் தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம், உமா சரவணன் டியர்
Joher Well-Known Member Sep 16, 2020 #8 அறியாத வயசுல நடிக்க வைக்கிறது ஈஸி and புரியாது....... பெரிய பசங்கன்னா அவங்க அதை casualலா எடுத்துக்கிட்டாலும் சுத்தி இருக்கிறதுங்க ஏத்தி விடும்........ அந்த பையன் தான் ஜீவா வா??? Last edited: Sep 16, 2020
அறியாத வயசுல நடிக்க வைக்கிறது ஈஸி and புரியாது....... பெரிய பசங்கன்னா அவங்க அதை casualலா எடுத்துக்கிட்டாலும் சுத்தி இருக்கிறதுங்க ஏத்தி விடும்........ அந்த பையன் தான் ஜீவா வா???