Then Thelikkum Thendralaai - 3

Advertisement

Jasha

Well-Known Member
என்னடா ஆரம்பமே இப்டி ஒரு அதிரடியா இருக்கு...இதுங்க இன்னும் என்னலாம் செய்துங்களோ... அஷ்மி செல்லம் கலக்குற போ...கிவ் அன் டேக் பாலிசியா பிரசாத் போட்டு போட்டு வாங்கிக்காத ... அஷ்மி தல நியூட்டன் அடி தொண்டு சிஸ்யபிள்ளை....
 

தரணி

Well-Known Member
அல்ரெடி முடிஞ்சி போன கல்யாணத்க்கு இப்படி ஒரு அமர்க்களம்.... பிரசாத் ஆளை பாத்து எடை போடாதே..... இறைக்க இல்லாம போய்டும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top