Then Thelikkum Thendralaai - 3

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

தேன் தெளிக்கும் தென்றலாய் - 3

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்


 

Joher

Well-Known Member
Tks ஹேமா.....

2 பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சா????
மாத்தி மாத்தி அடிச்சுக்கிறாங்க......

பிரபா கிட்ட தனம் லக்ஷ்மியம்மா மாதிரி பொண்ணு பார்க்க சொன்னேன்னு மித்து கிட்ட சொல்லி கடைசியில அவனே ஒரு ரணக்களத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டானே......

தனம்மா பாவம்.....
இனி 2 பிரசாத்தை சமாளிக்கணுமே.....
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவிங்களா இதுங்க ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிச்சுங்களா... இது என்ன புது பிட்டு...

அஷ்மி அடி செம... பிரசாந்த் இனி எத செஞ்சாலும் திருப்பி செய்வாளாம் அவ.. சோ ... நீ சுதானமா எத செய்யனுமோ அத மட்டும் செய்...;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top