Then Thelikkum Thendralaai - 1

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
வருடக்கணக்கில் அகிவிட்டது சிஸ்.. உதயா and நந்தினி பார்த்து.. செம்ம செம்ம
பிரசாத், அஷ்மி eppti ரெண்டுபேரும் சரி வருமோ..
ஏன் அஷ்மி பையன் பத்தி கேக்கல
அதி ய கட்டாலேயே sis...
மயில் சர் இன்னும் கல்யாணத்துக்கு இன்னும் கிளம்பலயா... அஷ்மி அதிரடி தான் சரி ஆகும்..
விஷால் உணக்குன்னு ஒருத்தி வருவா.. wait baby..

நன்றி கயல் :) :)

ஆமா, வருஷமாச்சு :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
குட்டிப்பாநல்லா இருக்கு
அஷ்மி கலாட்டா ஆரம்பமாகட்டும்
மயில் தோகை விரிக்கலயோ

நன்றி சரோஜா :) :)
 

Suvitha

Well-Known Member
பிரசாத், நந்தினி, உதயா பற்றி எல்லாம் ஒன்னும் தெரியலை எனக்கு. ஆனால் பிரசாத்தின் அரக்காப்பிடி என்ற அழைப்பு நல்லாயிருக்குது...

அஷ்மியோட இருக்குறவங்க எல்லாருமே ஏற்கனவே எனக்கு அறிமுகமானவங்க என்றவுடன் கதை சுவாரஸ்யமாக இருக்கிறது.
விஷால் கொஞ்சம் பாவம் தான்.
அஷ்மிக்கு ஏன் இந்த விபரீத ஆசை...
சுவாரஸ்யமான பதிவு ஹேமா..
அஷ்மி இருக்கும் போது சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்குமா என்ன?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top