Then Thelikkum Thendralaai - 1

Advertisement

Joher

Well-Known Member
NVV........

பிரசாத்.......:cool::cool::cool:
எனக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறதை பத்தி தான் பேசினேன்....... அதுவும் முக்கியமா பொண்ணு உன்னை போல இல்லாம எங்கம்மா தனம் லஷ்மிம்மா போல சாந்தமா இருக்கணும்னு சொன்னேன்....... இவங்க ரெண்டு பேர் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சது எதுக்குன்னா அனுபவப்பட்டவங்க பார்த்தா தானே நல்ல... பொண்ணா அமையும்.... இவங்க படுற கஷ்டம் எனக்கும் வேண்டாம்னு பார்த்து பார்த்து செலக்ட் பண்ணுவாங்கல்ல......

நந்தினி.........:devilish::devilish::devilish:
உனக்கெல்லாம் என்னை போல பொண்ணு கசக்குதா????? பார்த்துகிட்டே இரு.......... நிச்சயமா என்னை போலவே... இல்லை என்னை விட நூறு மடங்கு... ஆயிரம் மடங்கு அதிகமா வாயடிக்கிறவ தான் உனக்கு பொண்டாட்டியா கிடைப்பா......... அவ கிட்ட ஒவ்வொரு நாளும் நீ எவ்ளோ பாடுபடப்போற பாரு........ இது நிச்சயமா நடந்தே தீரும்........

:love::love::love: அஷ்மி-பிரசாத்....... செம entertainment காத்துக்கிட்டிருக்கு.......

பிரசாத்....... தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா தீத்தெறிக்கும் வில்லு நான்தானே....:cool::cool::cool:
அஷ்மி....... தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா தீப்புடிச்ச நிலா நான்தானே........:p:p:p
 
Last edited:

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Welcome Kani dear good start, adavadi ashmi & terror Pratap rendu perum sema Jodi, ashmi ya Pratap ku munnave teriuma, da avlo kovama erukan, mayilsami varalana yaarum kavalai pada poradu ella, summa erundavalai stunt nu sollitiye ma enna pannanporalo nice update Kani dear thanks.

நன்றி ஜெயராம் :) :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
விஷாலை அம்போனுன்னு விட்டுட்டீங்களே:(
அவனுக்கு எதாவது ஒரு வழி பண்ணுங்க.

விஷாலுக்கான வழியை அவனே எதிர்பாராத ஆள் செய்வாங்க
நன்றி கலைவாணி :) :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top