Thannoliyaalin thalaivanivan-34 (FINAL EPI)

Advertisement

umamanoj64

Well-Known Member
அருமையான கதைக்கு அருமையான முடிவு. .
குரு பின் சுத்திய ஒரு பெண் என்ன ஆனா சொல்லலை கீதா..
ராம் நீ செம பாஸ்ட் போ..கையில் ஆறு மாதம். .அதுவும் இரண்டு. .வயிற்றில் மூன்று மாதமா...இதுவும் இரண்டா:p..
கோர்ட் சீன்ஸ் எல்லாம் பிரமாதம். .
குரு செம...பேசாம இவன கூட ஒரு ஹீரோ வா போட்டு இருக்கலாம். .
ராம் சூப்பர். .
உதி பாத்திரம் மிக மிக அருமை. ..
 

kavitha28

Well-Known Member
HI GEETHANJALI DEAR...
HOW R U...?
READ FROM 27 TO FINAL EPIS...
superb story ....
udhaya pinni pedal eduthuta....the awareness about the mishaps inside the hospital is very rawly n touchingly conveyed....court scenes n the dialogues were fantastic...!! that too the way she lashes away the answer for the lowly qn asked by lawyer ajay is entralling.....!!thats how one shud treat it....!!!
guru was floored by udhhi's sharpness n her vayadal ;and the love of ram n udhi ---brought out very casually....superb....now the rapport bet guru n udhaya is very charmingly fantastic...!!
viru viru,para para nu semma fast irunthathu..--laast uds padikum bothu....very lively ,touching writing dear.....

THIS STORY IS A BEAUTIFUL FEATHER IN UR CAP...!!!
HATS OFF TO U..!!!
AWESOME WORK THAT ME AWESTRUCK MANY TIMES....!!
HAD WONDERFUL TIME READING THIS STORY...!!
LOVE U N U FOR THIS WORK TOOO...
..NXT STORY....GURU KAAGA ME WAITNG...AVANIN MAAATRAM NALLAVE THERIYUTHU N HIS ANGER AGAINST HIS BRO ASWIN TOOO...ALL THESE CAN BE SEEN IN UR NXT STORY...IM EAGERLY WAITING DEAREST....
BUT TAKE CARE OF URSELF TOOOO...
 

shiyamala sothy

Well-Known Member
Hi geetha!
நல்ல பதிவு. ஹோர்ட் சீன் எல்லாம் நல்லம். இருந்தாலும் இன்னும் கொஞ்சூண்டு நெருப்பாக இருந்திருக்கலாம். உதி படபட பட்டாசாக பொரிவது அருமை. நீங்கள் குருவிற்குரிய டிசைனை கொடுப்பேன் என்று சொன்னீர்கள். அதுவும் உதியைவிட குறும்பான பெண் என்று சொல்லி ஏமாற்றி விட்டீர்கள். ஒருவேளை குரு தான் உங்கள் புதுக் கதையின் ஹீரோவா? ராம் போற வேகத்துக்கு சனத்தொகை கூடப் போகுது. நன்றாக ஓய்வெடுத்து புதுக் கதையுடன் வாருங்கள். :p:):D:rolleyes:;):cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top