Thannoliyaalin thalaivanivan-21

Advertisement

தரணி

Well-Known Member
ஐ... நான் சரியா கண்டு புடுச்சி இருக்கேன்..... குரு அம்மாவும் அஸ்வின் அம்மாவும் ஒண்ணுன்னு......
சூப்பர் சூப்பர்...... கீத்து பேபி எனக்கு இதுக்கு spl treat தரணும்........

இன்னிக்கி ud செமையா இருந்தது.......

ராம் சூர்யா லைப் ஒரு வழியா ஸ்டார்ட் ஆகிடுச்சு........

இனிமே குரு போர்ப்ளேம் தான் சரி பண்ணனும்......

எனக்கு என்னோவோ இனிமே குருவும் சூர்யாவும் ரொம்ப close friend யா அகிடுவங்களோன்னு தோணுது.....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா, ஒரு வழியாய்
ராம்குமாரும், உதயாவும்
வாழ்க்கையைத்
தொடங்கிட்டாங்க பா
ராம் டியரும் பாவம், எவ்வளோ
நாள்=தான், பொறுமையாய்
காத்திருப்பான், கீத்து செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஐ... நான் சரியா கண்டு புடுச்சி இருக்கேன்..... குரு அம்மாவும் அஸ்வின் அம்மாவும் ஒண்ணுன்னு......
சூப்பர் சூப்பர்...... கீத்து பேபி எனக்கு இதுக்கு spl treat தரணும்........

இன்னிக்கி ud செமையா இருந்தது.......

ராம் சூர்யா லைப் ஒரு வழியா ஸ்டார்ட் ஆகிடுச்சு........

இனிமே குரு போர்ப்ளேம் தான் சரி பண்ணனும்......

எனக்கு என்னோவோ இனிமே குருவும் சூர்யாவும் ரொம்ப close friend யா அகிடுவங்களோன்னு தோணுது.....
ஏம்மா, இந்த தரணி டியர் கிட்ட மட்டும்,
உங்க கதையோட எல்லா சீக்ரேட்டையும்,
சொல்லிட்டீங்களா, கீத்து செல்லம்?
இதெல்லாம் நியாயமே இல்லை பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா..... ஹா..... ஹா......
இந்த குரு, எதுக்கு,
எப்போப் பாரு, உதயா டியரை,
சீண்டிக்கிட்டே இருக்கான்?
என்ன ரீஸன், கீதாஞ்சலி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா..... ஹா..... பார்க்கற வரைக்கும் பார்த்தான், நம்ம ஹீரோ, ராம்குமார் டியர்
இந்த உதிம்மா, ஓவரா பண்ணின அழும்பு தாங்காமே உள்ளே தூக்கிட்டுப் போய், ஜோலியைப் பார்த்துட்டான்
ஹா..... ஹா..... ஹா......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top