Thannoliyaalin thalaivanivan-20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
hi geethanjali chellam,
how r u?
really missed u n ur uds.....
very lovable ud written so poetically breezy.....
im always always-
fond of gold glittering carpet on the sea ,
with drizzling love dews of full moon's shine..!!!
u fantastically brought the mood n the colour emitting in ur words...!!!!
really i miss my beach on a full moon day......
that too with ''kalaiyum silaiyum'' n avanum avalum....woooooow!!!
nice yaar..!!!!
intha novel'a unga ezhuthunadai semmmmmmmaaa!!!
both in the 1st part n now with this part......
rasichu ezhuthi irukeenga n naanum rasichu padithen.....
but really cant understand GURU'S therikkavidum hatred with uthaya.....!!!
guru's chrn is superbly n verithanama,subtle-aa kalakuraan....semma conception dear.....avana vachu oru thani noveleeeey ezhuthalaam pola...coz semma weightaana chr aa theriyuraan.....i like him very much...oru enigmatic chraa conceive panni irukeenga... n u ve brought him out very very very very welllll.... so so so unusual...!!!
awaiting ur nxt ud dear........
take care of urself very carefully dear......
luv u....
சூப்பர்ப் கமெண்ட்ஸ், கவிதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ராம்,"நீ எப்போதும் சந்தோசமாக இருக்கனும் என்பதே என் எண்ணம்". அருமை வார்த்தைகள். இடையில் வரும் கவிதைகள் உங்களுடையதா சகோதரி அருமை.அவளின் சுயமரியாதை வீரியம்.அப்படியே வண்டி முன்ன போய் நில்லு இடிச்சிடு போகிறேன் செம தில்லு லொல்லு குருவுக்கு.
நில்லு, தில்லு, லொல்லு
ஹா..... ஹா..... ஹா......
செம ரைமிங், சகோதரரே
 

banumathi jayaraman

Well-Known Member
monies said:
Hi ammu thanks fr coming.. ud arumai.. ram surprise super.. evano sonadukagaga udhi avoid pandradu sarila.. next oru fight frndkula.. pakalam ena nadakudunu
Waiting nextdear​
haha ellam ram kae support pannunga....

fight ahhh yaarukku??!!:p
என்னது? fight/பைட் வராதா?
அப்போ, ராம் டியருக்கு ரோஷமே இல்லையா?
குரு, உதயாவை என்ன சொன்னாலும்,
ராம் டியர், பேசாமல் இருப்பானோ,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ava eppo ma ram anbai sandhegap pattaa?!
அப்புறம் ஏன் மா, ராம் டியர், வாங்கிக் கொடுக்கும்,
பரிசு வீட்டை, வேணாம்=னு சொல்லுறாள்,
கீதாஞ்சலி செல்லம்?
பெரிய சுய மரியாதை சுந்தரியோ?
புருஷனிடம், இதெல்லாம் தேவையா,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
haha ssss ma.... aanaa ippo irukka mahabalipurahtai ninaichu ezhudhiyadhu illai andru sivagamiyin sabadhathil kalki vaditha karpnai mabhabalipurathai ninaithu ezhudhiyadhu.........
அதென்னவோ உண்மைதான்,
கீத்து செல்லம்
இப்போ இருக்கிற மஹாபலிபுரம்,
சுத்திப்பார்க்கக் கூட லாயக்கில்லாமல் தான் பா
இருக்கு, கீதாஞ்சலி டியர்
 

murugesanlaxmi

Well-Known Member
நில்லு, தில்லு, லொல்லு
ஹா..... ஹா..... ஹா......
செம ரைமிங், சகோதரரே

நன்றி சகோதரி, சகோதரி எப்படி இருக்கிறிர்கள் நலம் தானே. எல்லோரும் பிரிந்து இருப்பது போல் ஒரு உணர்வு. SJM முடிவு நம் எல்லோரின் பிரிவு போல் உள்ளது சகோதரி.
 

banumathi jayaraman

Well-Known Member
நன்றி சகோதரி, சகோதரி எப்படி இருக்கிறிர்கள் நலம் தானே. எல்லோரும் பிரிந்து இருப்பது போல் ஒரு உணர்வு. SJM முடிவு நம் எல்லோரின் பிரிவு போல் உள்ளது சகோதரி.
நலம்தான், சகோதரரே
நீங்களும், லட்சுமி டியர் and விக்னேஷ் பாப்பாவும்
நலம் தானே
மிகச் சரியாய் சொன்னீர்கள், சகோதரரே
SJM முடிந்தவுடன், விஷ்வேஷ்வரனையும்,
வர்ஷினியையும் மட்டும் நாம் பிரியவில்லை
நாமும் பிரிந்து விட்டோம், சகோதரரே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top