Thannoliyaalin thalaivanivan-20

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ராம்,"நீ எப்போதும் சந்தோசமாக இருக்கனும் என்பதே என் எண்ணம்". அருமை வார்த்தைகள். இடையில் வரும் கவிதைகள் உங்களுடையதா சகோதரி அருமை.அவளின் சுயமரியாதை வீரியம்.அப்படியே வண்டி முன்ன போய் நில்லு இடிச்சிடு போகிறேன் செம தில்லு லொல்லு குருவுக்கு.


நன்றி நன்றிங்க அண்ணா...

என் கவிதை தான் அண்ணா...

அவளின் சுயமரியாதை தவறோ?!

ஹ ஹா... குரு அப்படித்தான்...
 

kavitha28

Well-Known Member
Hiiiiii kavi Chellammmmmmm soooooooo happpyyyyyyyyyy to see u after a long time dear.....

I hope everything has come to normal

Missed u a lottttt dear....

Paa.... What a comments darling...

Really it was mesmerizing yaar...

Yaarumae enakku comments podama irundha kaalakattathilayum sari, ippo Yaarachum negative comments podum podhum sari, ennaiyum En ezhuthukkalaiyum uyirbodu iyanga vaikkiradhula mudhal idam vagikkiradhu unga comments dhan da... Ippo niraiya per support pandranga irundhalum ur comments are so close to my heart...

Unmaiya mathavangalai paaraatta ungakitta naan kathukkanum da...

Thuvandu ponavangalai kooda iyanga vaikkum dear unga comments....

Unga comments padikkum podhellam oru azhagana smile vandhu ottik kollum...

Naan evlo enjoy panni ezhudhareno adhae alavu enjoy panni padikkareenga da....

Guru Ku thani novel ah????!!!! Haha...;)

Avan vera maadhiri darling... paarkkadhaanae poreenga...

Thank uuuuu very much for the fantastic comments dear....

Meet u soon byebye....
hiiiiiiiiiii my dear........
me too read ur reply with a smile......
awesome yaar....i shud be grateful to get a deep sense of bonding with ur words n youuuuuuu...!!!!
u r sweet.....
n i luv u...
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
இந்த கதை தானே, வேணாம்=ங்கிறது,
கீதாஞ்சலி செல்லம்?
ஹேய், யாருகிட்ட காது குத்துறீங்க,
கீதாஞ்சலி டியர் ?
நான் சின்னப் புள்ளையா இருக்கறப்பவே,
எனக்கெல்லாம், காது குத்தியாச்சு,
கீத்து செல்லம்


:p:cool::D
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அப்புறம் ஏன் மா, ராம் டியர், வாங்கிக் கொடுக்கும்,
பரிசு வீட்டை, வேணாம்=னு சொல்லுறாள்,
கீதாஞ்சலி செல்லம்?
பெரிய சுய மரியாதை சுந்தரியோ?
புருஷனிடம், இதெல்லாம் தேவையா,
கீதாஞ்சலி டியர்?

Haha suyamariyadhai Sundhari per superrrr aval appadithan ma;)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
என்னாது?
குருவைப் போடப் போறீங்களா?
ஏம்மா, அவன் உங்களை
என்னம்மா செய்தான்,
கீதாஞ்சலி டியர் and
கிருத்திகா டியர்?

Ssss aana velila sollidaadheenga ma... idhu mattum indha guru aalungalukku therinjdhu naan tholainjen...:eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top