Thannoliyaalin thalaivanivan-17

Advertisement

Chithukumar

Well-Known Member
Awwww Geethu dear
நோ கோபம் டியர். வீ ஆர் பாவம்.சாரி நான் போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட மிஸ் ஆகி போச்சு.நீங்க வெரி ஸ்வீட் அடுத்த பதிவு உடனே கொடுத்துட்டீங்க. ஜஸ்ட் மிஸ்.சோ நோ கோபம்.:D:p
அழகான பதிவு. ராம் சார் ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாரே. ராமும் உதியும் இயல்பாக பழகுவது இதம்.உதியின் மா
ற்றம் இயல்பாக நடத்திவிட்டானே ராம்.தங்களுக்குள்ளே உதியின் விடயமாக மாற்று கருத்து இருந்தாலும்குருவுடன் நட்பை அக்கறையை அவனின் குறுஞ்செய்தி மூலமும் பாதுகாப்பு ஏற்பாடு மூல்ம் காட்டுவது அருமை.நல்ல படியாக ஆரம்பித்த ராம் உதியின் ரொமான்ஸ் கடைசியில் ராமின் கோபத்தில் முடிந்துவிட்டதே.இருந்தாலும் நீங்க ராமை ரொம்ப சோதிக்குறீங்க கீது டியர்.
 

banumathi jayaraman

Well-Known Member
Hi friends...
Enna aachu last ud ku romba kammi comments...
Naan ud late ah podurennu revenge lam edukka aarambichu daadhenga please... me paavam na...

unga geeths evlo kastapattu ungalukkaga ud type panren.. adhodu ippo sonna maadhiriyae weekly two uds kodukkavum vandhutten so ennai madhiriyae nalla pillaiyaa nengalum thavaraama comments podanum.
illai.....
i will become:mad:

Thanks for the wonderful supports dears....:)

Banuma, chithukumar, palaniyappan anna, samee, ellorum enga poneenga...

I need comments for the story....


http://en.calameo.com/read/00338418960b4ebaa9d69
Ha ha ha
Dont' cry Geeths baby,
I will come soon Geeths chellam
 

krithikaravi

Well-Known Member
Hi geetha ka,

Superb ud... uthi enna aachu unaku ? koba padatha ram ma ipadi kobam pada vaikure avana puruni kita sari innum enna kulapam unnaku? avanum enna thaan seivan konjam karunai kaaatu maa enga ram ku. guru unnaku enna da appadi oru kobam kaadhal melaya illa ponnunga melaiyaa? aanalum unaku thairiyam jasthi than daa... chennai ku pora carefull ah irunthuko.. intha case la suriya thairiyama saatchi solluvala? illa avala mirata ram ku check vaipaangala ? waiting ka... Naan epovum correct ah comment panniduven ka:):):):)
 

murugesanlaxmi

Well-Known Member
மறுமணம் செய்த பெண்ணின் மனஉணர்வு மன தயக்கம் அருமை சகோதரி.சுதா ஒருவேளை குருவின் அம்மாவா?,பார்க்கலம்.ஓ சுயநலங்கள் பிறநலங்களை fb போட்டது இந்த இடத்துக்காகவா,{பிற நலங்களை பாதிக்காதா சுயநலங்கள் தவறில்லை சகோதரி. இன்றையதினம் சுயநலம் அவசியம் சகோதரி என்னை பொருத்தவரை மட்டுமே சகோதரி சாரி} அருமை பதிவு சகோதரி தயக்கம் மாறி மயக்கம் கொண்ட பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top