Thannoliyaalin thalaivanivan-15

Advertisement

தரணி

Well-Known Member
அருமையான பதிவு ராம் சொன்ன மாதிரி சில கதாபாத்திரங்கள் நமக்கு மிகவும் நெருக்கமாக மாறிவிடும் அதன் பாதிப்பில் அந்த கேரக்டர் பெயரை நம்மக்கு பிடித்தவர்களுக்கு வைப்போம்

so sweeeeeeeeeeeeeeeettttttttttttttttttttttt
 

Chithukumar

Well-Known Member
கீது டியர்
அழகான பதிவுடா.
ராம் தன்னொளிக்கே அவளைப் பற்றிய கதையை தன் கோத்தில் சொல்வது ரொம்ப அழகு. சூர்யா மீதான எங்களின் ஆதங்கத்தை சொல்வது போன்று இருந்தது.கதையின் கதாபாத்திரம் மீது காதல்.ராம் மிகவும் வித்தியாமானவன் தான்.அவன் கொண்ட காதலும் வித்தியாசமான அழகு. நல்ல இடத்தில் நிறுத்திட்டீங்க. அவன் எப்படி அவளை உதி என்று அடையாளம் கொள்கிறான் என்று அறிய ஆசை. அனால் நீங்க சீக்கிரம் அடுத்த பதிவு போடுவீங்களாம்.;)
 

krithikaravi

Well-Known Member
Hi Geetha ka,

Superb ud.... fb super... ram feel paninathu ellam sema... thanoliyal mela vantha kobam appuram ava book padichathu ku appuram suriya mela vantha kadhal suriya nijama illa karpanaiya nu theriyama avan theidurathu ellam arumai ka.... waiting for next ud..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top