Thannoliyaalin thalaivanivan-15

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அருமையான பிளாஷ்பாக், கீதாஞ்சலி டியர்
நான் நினைத்ததையே, ராம்குமார் டியரும்
சொல்லியிருக்கானே, கீதாஞ்சலி செல்லம்
ஹா, ஹா, கதை எழுதினவளை விட்டுட்டு,
கதையில் வர்ற கதாநாயகியை, நம்ம சூர்யா
டியரை, இந்த ராம்குமார் டியர் லவ்,
பண்ணியிருக்கானே
ஆனால், இதுவும் நல்லாத்தான் இருக்கு,
கீதாஞ்சலி டியர்
எங்கோ ஒரு அபலைப் பெண்ணுக்கு, நடந்த
கொடுமையான நிகழ்வுகள்
=னு நான் நினைத்த
மாதிரியே, ராமின் மனமும் ஓலமிட்டிருக்கு,
கீதாஞ்சலி செல்லம்
சூர்யா டியரை, என்னாமா ரசித்து, உருகி, உருகி
லவ் பண்ணியிருக்கான், இந்த ராம் டியர்?
ஆனால், அவனோட இத்தனைக் காதலுக்கும்,
நம்ம சூர்யா டியர்,
தகுதியானவள் தான்,
கீதாஞ்சலி டியர்

Haha banuma....நீங்க எல்லோரும் சூரியோதயம் படிச்சிட்டு எனக்கு வச்ச பொங்கல்லதான் இப்படி ஒரு mindla create ஆச்சு!! So ungalukku dhan naan thanks sollanum...
Thanks a lot ma....
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi anjali ka,
Sema fb... Evalo athmarthmana love RAM odathu apdiey padika padika oru exciting feel... Intha fb ketu udhi madam flat tha... Short and sweet ana fb akka... Next ud seekaram kuduthurunga...

Haha flatdhan dear... Thank u thank uuuuuuu
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அன்பும்,உறவும் தகுதி பார்த்து வருவதில்லை அருமை வரிகள். தன்னோளியின் கட்டுரை சூப்பர் சகோதரி. நான் நினைப்பது கணவன்-மனைவி என்பது தவறு, துணைவன்-துணைவி என்பது சரி, ஆனால் அந்த எண்ணம் எற்பட பலகாலம் ஆகும். பல அடிகளுக்கு பிறகே எற்படும். தற்கொலையை கொலை செய் சூப்பர்.

Well said anna... Exactly u r right....
Thank uuuuuuu....
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
wow wow...semmma...suspense singaaram..enama flashback vechirukan ya...unmayave irukaangala ilayanu theriyama..karpanailaye love panirukan..superbbbb:):):)
really yes..kathaila vara oru sila characters marakave mudiyathu..aazhama pathinjiduvaanga..apdi oru character thaan..sooriya..:):)


haha suspene singaaramaache darling adhan!!
hm dear naan kooda oru sila storyoda charactersla payangarama impress aagiyirukken! hero characterlayanu lam ketkak koodaadhu sollitten;):p
Dank uuuuuu pillai seekiram next udyodu varen....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top