Vasanthinadarajan Well-Known Member May 4, 2019 #21 Very Nice ud. இவங்க சந்தோஷமாக இருப்பது அந்த விதிக்கே பொருக்கவில்லையே பிரித்துவைத்துவிட்டது
S Saroja Well-Known Member May 4, 2019 #22 தீனா தங்கம்மை மனம்திறந்து பேச இது நல்ல சந்தர்ப்பம் இன்னும் நெருக்கமாக இருக்கும் தங்கம்மை நல்ல குடும்ப குத்துவிளக்கு
தீனா தங்கம்மை மனம்திறந்து பேச இது நல்ல சந்தர்ப்பம் இன்னும் நெருக்கமாக இருக்கும் தங்கம்மை நல்ல குடும்ப குத்துவிளக்கு
Riy Writers Team Tamil Novel Writer May 4, 2019 #24 சூப்பர் தங்கம்... நீ சொக்க தங்கம் தான்... தீனா செய்த புண்ணியம்..
P priya raghavan Well-Known Member May 4, 2019 #25 Adhu correct thaan...pasanga naama avanga appa ammava parthukitta namakku apadi seivanga...ithula ella nanga thangathukku senior aakkum..
Adhu correct thaan...pasanga naama avanga appa ammava parthukitta namakku apadi seivanga...ithula ella nanga thangathukku senior aakkum..
jeyalakshmigomathi Well-Known Member May 4, 2019 #26 பேங்க் ஆபிஸர் போச்சா.. அதான் கிடைக்கும்ப போதே போயிருக்க னும் இப்பென்ன ஆச்சு போச்சா..